கிழக்கு க்கு மாகாணத்தில் இன்று அதிபர் சேவை தரம் மூன்றில் சித்தி எய்தியவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டிசாநாயக்க தலைமையில் நடைபெற்றன.
திருக்கோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து நியமனம் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாணத்தில் அதிபர் சேவை தரம் மூண்டிற்காக 499 பரிட்சையில் சித்திஎய்து இன்று நியமனங்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் விஷயட அருவிகளாக அசீதிகளாக அதிதிகளாக ராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா ஏ எல் எம் அதாவுல்லா கபிலனுவான் அது குரல்ல , மற்றும் வீரசிங்க உட்பட மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் செயலாளர் மாகாண பணிப்பாளர்கள் உட்பட திருமலை மாவட்ட செயலாளர் சமிந்த செட்டியார் ஆட்சி ஆகிய வரும் கலந்து நியமனங்களை வழங்கி வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் 600 வெற்றிடங்கள் நிலவுவதாகவும் தற்போது 499 வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்த ராஜாங்க அமைச்சர் வியாழன் இது கிழக்கு மாகாணத்தின் அதிபர் வெற்றிடத்தில் பாரிய தொகையை நிறைவேற்றும் ஒரு நிகழ்வாகும் என கூறினார்.
ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் அதிபர் புதிய அதிபர்களுக்கு தாங்கள் சிறப்பாக செய்வதற்கு சிறந்த பாடசாலைகளை முழுமையாக பொறுப்பு வழங்கப்படும் அவர்களுக்கு அண்மையில் உள்ள சிறந்த பாடசாலைகள் அவர்களின் தலைமையில் நடத்த வழிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.