அஷ்ரப் ஏ சமத்
ஜனாதிபதி சட்டத்தரனியும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பிணராகவும் உள்ள டி.ஏ.பி.வீரரத்தின எழுதிய இலங்கையில் கிரிமினல் புரஜீஜர் பகுதி 8 (Criminal Procedure in Srilanka Part 8 ) முதற்பிரதியை நீதி மற்றும் சிரைச்சாலைகள் மறுசிரமைப்பு அரசியல் யாப்பு விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவிடமை அவரது அமைச்சில் வைத்து 30.10.2023 கையளித்த போது எடுக்கப்பட்ட படம்.