பிர்தௌசியா அஷ்ரப்
Oct 92 பெற்றோல் 1L 09 ரூபாவினால் குறைப்பு
Oct95 பெற்றோல் 1L 03 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் 1L 05 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 1L 10 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 1L 07 ரூபாவினாலும் அதிகரிப்பு.
இலங்கையில் இவ்வாறான திடீர் திடீர் தீர்மானங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது விலைகளை அதிகரிக்கும் போது அதிகளவில் உம் விலைகளை குறைக்கும் போது சிறு தொகை குறைக்கின்றன இவ்வாறான மாற்றங்கள் மக்களை கோமாளிகலாக நினைத்து கொண்டு இலங்கை அரசாங்கம் முன் எடுத்து செல்கிறது.
பொது மக்களுக்கோ இலங்கை அரசாங்கத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் அரிந்த நிலையில் எப்போ ஒரு நாள் விடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.