பிர்தௌசியா அஷ்ரப்
இலங்கையில் கொட்டி தீர்க்க போகும் மழை
தொடர்ந்து இலங்கையில் 2 மாதங்களாக பெய்து வரும் மழை மேலும் சில வாரங்களுக்கு தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது
எனவே மண் சரிவு, வெள்ள பெருக்கு, ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு, கடற்கரைகளில் காற்று வீசும் வேகம் என்பன அதிகரிக்கும் எனவே போது மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்ளது .
October 31, 2023
0 Comment
243 Views