October 30, 2023 0 Comment 218 Views பல ரயில்கள் ரத்து கொழும்பு என்ஜின் சாரதிகள் மற்றும் புகையிரத காவலர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை பல அலுவலக ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. SHARE உள்ளூர்