ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அப்புத்தளை காஹகல்ல பகுதியில் இன்று ஏழு முப்பது மணி அளவில் 27வயதுடைய பீபீல பகுதியை சேர்ந்த காதலன் ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த 26வயதுடைய தன் காதலி காதலிக்க மறுத்ததால் தன்னுடைய வாகனத்திலே தான் கழுத்தை வெட்டி கொண்டார் தகவல் அறிந்த பொலிசார் அவரை மீற்று தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
October 30, 2023
0 Comment
266 Views