பண்டாரவளை சர்வதேச பாடசாலையின் இளம் ஆசிரியை ஒருவர் பல சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயற்சித்த அவரது பெற்றோர் அவரைப் பிடித்து பண்டாரவளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் பாடசாலைக்கு முன்பாக இவரை கைது செய்யுமாறு பெற்றோர்கள் கூறியதையடுத்து, பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Very worthy