இந்தியா:
இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகின்றது.
இதனிடையே, கடந்த மாத 21 ஆம் திகதி கனடாவிற்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது.இந்நிலையில், கனடாவில் விசா சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவிற்கு வர முடியும். விசா சேவை ஆரம்பமாகியுள்ளதால் கனடாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
October 26, 2023
0 Comment
274 Views