இஸ்மதுல் றஹுமான்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாந்து புள்ளேயின் தாயார் மகேஸ்வரி பெர்னாந்து புள்ளே தனது 91 வயதில் செவ்வாய்கிழமை காலமானார். கொச்சிக்கடை, தழுவகொட்டுவயில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதா இறுதி அஞ்சலி செலுத்தினார்.