முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட ஆண்டுகளாக காலதாமதமாக இருந்த மத்திய பேரூந்து நிலையம் ஓரளவு அடிப்பட வேலைகள் பூர்த்தியடைந்த வேலையில் பேரூந்து நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான பேரூந்துகள் தங்கள் சேவையை இன்றிளிருந்து மாவட்ட செயளாலர் அ.உமா மகேஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அரச பேரூந்து சேவைகள் இணக்கப்பபாடுகள் இன்றி மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து தங்கள் சேவைகளை ஆரம்பிக்கப்பாடத நிலையில் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.