கொழும்பு
வடக்கிற்கான ரயில் சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த நேரத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40க்கு காங்கேசன்துறையிலிருந்து – கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் நாளை முதல் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.