உதயம் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களின் தாயார் மரியம் பீவி இன்று காலமானார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (8.12.2024) லுஹர் தொழுகையை தொடர்ந்து தல்கஸ்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.