பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை 30.11.2024 மாலை 4.00 மணி முதல் 01.12.2024 மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை நிலை 2 – அவதானமாக இருக்கவும்
பதுளை மாவட்டம் – பண்டாரவளை, மீகஹகிவுல, பசறை மற்றும் ஹாலிஎல
கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலாத, தெல்தொட்ட, ககவட கோரளை, பாதஹேவாஹெட, ஹாரிஸ்பத்துவ, பாததும்பர, யட்டிநுவர, மெததும்பர, தொலுவ, உடுநுவர, தும்பனே, பூஜாபிட்டிய, பன்வில, பஸ்பாகே கோரளை, அக்குரணை, ஹதரலியத்த, கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம் – வரகாபொல, ரம்புக்கன, ருவன்வெல்ல, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல, யட்டியந்தோட்டை
மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரளை, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, நாவுல, யடவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம, மாத்தளை
நுவரெலியா மாவட்டம் – ஹகுரன்கெத்த, கொத்மலை, வலப்பனை
எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)
பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல, எல்ல, லுனுகல, சொரனதொட்ட, கந்தகெட்டிய, ஊவா பரணகம, வெலிமட, அப்புத்தளை, பதுளை
கொழும்பு மாவட்டம் – சீதாவக்க
கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல
கேகாலை மாவட்டம் – தெஹியோவிட்ட, தெரணியகலை, கேகாலை
குருநாகல் மாவட்டம் – ரிதிகம, மாவத்தகம
நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, நுவரெலியா
இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, எஹலியகொட, பலாங்கொடை