348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை மஹிந்தானந்த அலுத்கமகே தவறவிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் அனுராத ஜயரத்ன அவரை விட 348 வாக்குகளை அதிகமாக பெற்று பாராளுமன்றம் தெரிவாகியுள்ளார்.
கடந்த இரண்டு முறை பாராளுமன்றம் சென்ற வேலுகுமாரின் வாக்கு வங்கி 7539 ஆக வீழ்ச்சிய்டைந்துள்ள அதேவேளை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியாருக்கு 3442 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன