இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை – 11,815,246
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை – 11,148,006
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240
இதேவேளை, இந்த தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என கூறமுடியும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.