November 15, 2024 0 Comment 18 Views ரயிலுடன் மோதிய லொறி வெலிகம பொல்அத்து மோதர பிரதேசத்தில் சிறிய ரக லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லொறியில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். SHARE உள்ளூர்