10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
- தேசிய மக்கள் சக்தி (NPP)- 406,428 வாக்குகள் (7 ஆசனங்கள்)
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 93,468 வாக்குகள் (1 ஆசனங்கள்)
- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 31,201 வாக்குகள் (1 ஆசனங்கள்)
- புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 30,453 வாக்குகள்
- சர்வஜன அதிகாரம் (SB)- 13,533 வாக்குகள்