10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 3,296 வாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 2,626 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,116 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,000 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 624 வாக்குகள்
சுயேட்சை 17 (Injection) – 601 வாக்குகள்
சுயேட்சை 14 (Mango) – 531 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) – 288 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 216 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 195 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 77 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 36 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 27 வாக்குகள்
தமிழர் விடுதலை கூட்டணி (TULF) – 24 வாக்குகள்
அகில இலங்கை தமிழர் மகாசபை (AITM) – 15 வாக்குகள்