பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணி நேற்று (12) ஆரம்பம்.
விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வாக்குப்பெட்டிகளை பிரதான வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குப்பெட்டிகள் இன்று (13) முக்கிய வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
இன்று முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்