கொழும்பு
பொரளை காசல் வைத்தியசாலையில் தாயொருவர் 06 ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஒக்டோபர் (15) பிரசவம் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளின் தாய் ராகம பிரதேசத்தில் வசிப்பவர்.
எனினும், ஆறு சிறுவர்களும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.