மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்போது வெளியாகி உள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் 6 மாணவர்கள் வெட்டு புள்ளிகள் எடுத்துள்ளனர். மேலும் 5 மாணவர்கள் வெட்டு புள்ளிகள் அண்மித்து புள்ளிகள் நோக்கி நல்ல பெறுபேறுகள் எடுத்துள்ளார்கள்.
I.F. Akshana – 168
M.N.M. Safwan – 156
M.P..F. Sahra – 151
A.B. Zeenath – 150
M.Z.F. Zikra – 148
M.R. Asjath – 147
M. S. F. Sahdha – 146
M. S. F. Sheema – 146
M. F. F. Yusra – 143
M. N. F. Zahra – 143
M. R. F. Sheema – 142
M. Simam – 140