பிர்தௌசியா அஷ்ரப்
2024 ஆண்டுக்கான முதல் வேலைத்திட்டமான பிறை கலண்டர்
வெளியீடு 12/11/2023 அன்று காலி கட்டுகொடை முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் #108வது வருடமாக நடைபெற்ற குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் மனாகிப் தமாம் மஜ்லிஸில் வைக்கப்பட்டு அமைப்பின் கெளரவ தலைவர் மெளலவி அல்ஹாஜ் ஹாஷிம் (நுழாரி) ,மெளலவி அமீர் ஹுஸைன் (இல்மி,ஜலாலி) மற்றும் இதர உறுப்பினர்கள் சூழ வெளியிடுவதையும் ,முதல் பிரதியை அமைப்பின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான சங்கைக்குரிய ஜமாலியா அஸ் ஸெய்யித் ஹஸுர் அலி மெளலானா அவர்கள் பெற்றுக் கொள்வதையுமே படத்தில் காண்கிறீர்கள்.