பிர்தௌசியா அஷ்ரப்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண மீளாய்வு செய்ய அமைச்சரவை அனுமதி
இதன் அடிப்படையில் பொது மக்களுக்கு சாதகமான பாதகமான விளைவுகள் ஏற்படும். அமைச்சர்கள் அவர்களின் மீளாய்வுக் கேட்ப மின் கட்டணத்தை குறைக்க அதிகரிக்கவும் செய்வார்கள் இதற்கு அமைய அள்ளும் அவதியும் பொது மக்களுக்கே
பொது மக்களுக்கோ அவர்களின் அன்றாட வாழ்க்கை செலவுக்காக தள்லாடுகின்ரார்கள் இவ்வாறான தீர்மானங்கள் பொது மக்களை எங்கு இட்டு செல்லுமோ????

November 2, 2023
0 Comment
32 Views