புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 17 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகிறது.
மேலும் தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

October 27, 2023
0 Comment
35 Views