தவளைகளின் இரத்தத்தை மாத்திரம் உறிஞ்சும் புதிய நுளம்பு வகையொன்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மீரிகம – ஹந்துருமுல்ல பகுதியில் குறித்த நுளம்பு வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்தாபனத்தின் பூச்சியியல் விஞ்ஞானப் பிரிவின் பூச்சியியல் விஞ்ஞான அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு வகைகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

October 24, 2023
0 Comment
42 Views