பிர்தௌசியா அஷ்ரப்
சுகாதாரம், கல்வி, மக்களுக்கான நிதியுதவி, மருத்துவம், இவற்றுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையிலும் மேலும் .
அவ்வாறே நாட்டுக்கு நாடு உள்ள கடன் பிரச்சினைகள் மின்சாரம், நீர் என்றும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றுக்கிடையில் அரசியல் வாதிகளின் சூதாட்டம் , பனம் சம்பாதிப்பதற்கான குறுகிய கள்ள நோக்கம், போதைப் பொருட்களின் முன்னனித்துவம், கொலை, கொல்லை, ஏமாற்று வேலை, பன மோசடி, பாலியல் தொழில் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம், இனங்களுக்கிடையிலான விரிசல்கள், இயற்கை அனர்த்தங்கள்,
இது போன்ற பற் பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசாங்கம் மேலும் IMF நிதியுதவி கோரிக்கை விடுத்துள்ள இரண்டாவது கட்ட நிலையில் IMFஇன் இரண்டாவது கட்ட கோரிக்கை களுக்கு எப்படி முகம் போகின்றதோ???
இவைகள் அனைத்துக்கும் போது மக்களை சுரண்டியே தட்களியமான திர்வு அற்ற தீர்மானம் ஒன்றை இலங்கை அரசாங்கம் கொண்டு வரும்.