October 5, 2023 0 Comment 64 Views உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு கொழும்பு 2023 ஆம் பொது தராதர உயர் தர பரீட்சையை ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படுமென பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது SHARE கல்வி