நாட்டில் செப்டம்பர் (22) மாலை 5.00 மணியளவில் வீசிய காற்றினால் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடும் காற்று மற்றும் மழை காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரை பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது