புத்தளம் : இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை கொண்டு செல்வதற்கான பொருளாதரைத்தை கட்டமைப்பை மேற்கொள்ளுமாறும் , மக்களி வாழ்க்கை செலவை குறைக்கக்கூறியும், அரச ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 20,000 அதிகரிக்கக் கோரி இன்று அரச தொழிற் சங்கத்தினால் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்று புத்தளம் மாவட்ட
செயலகத்திற்கு முன்னர் நடைப்பெற்றது.
October 16, 2023
0 Comment
256 Views