இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக அர்ஜுன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் எர்ன்ஸ்ட் அன்ட் யங் (EY) நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மூத்த பங்குதாரராகவும் ஆலோசனைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்தோடு, இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.