எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விமல் வீரவன்ச தீர்மானித்துள்ளார்.
24 வருடங்கள் இலங்கையை பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்தி வந்த இவர், இனிமேல் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.