இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் அனுசரனையில் குடாப்பாடு கெமிபுபுது கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் 42 அங்கத்தவர்களுக்கு 7000 மிளகாய் கன்றுகள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன. நீர்கொழும்பு உதவி பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவாரச்சி பயனாளி ஒருவருக்கு மிளகாய் கன்று வழங்குகிறார். சங்கத்தின் போசகரும் நீர்கொழும்பு தொகுதி ஐதேக பிரதம அமைப்பாளருமான ஜிஹான் பிரனாந்து, தலைவர் என்டனி ரொமேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.