September 26, 2024 0 Comment 15 Views தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நியமனம் தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம், கொழும்பில் உள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. SHARE உள்ளூர்