September 23, 2024 0 Comment 20 Views பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ரவி செனவிரத்ன நியமனம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். SHARE உள்ளூர்