September 23, 2024 0 Comment 18 Views ஊவா மாகாண ஆளுநரும் இராஜினாமா ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். SHARE உள்ளூர்