September 22, 2024 0 Comment 15 Views ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தேர்தல் ஆணைக்குழுவில் 22.09.2024 மாலை இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. SHARE உள்ளூர்