2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் 160 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634, 915 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இவர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 42.31% ஆகும்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4,363,035 என்பதுடன் பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 32.76% ஆகும்.
இதேவேளை சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க 2,299,767 இதன் சதவீதம் (17.27%)
தமிழ்ப் பொது வேட்பாளர் பி. அரியநேத்ரன் 226,343 (1.7%)
திலித் ஜெயவீர 122,396 (0.92%) ஆகும்.