September 21, 2024 0 Comment 14 Views 23ம் திகதி விசேட விடுமுறை எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார் SHARE உள்ளூர்