September 21, 2024 0 Comment 16 Views யாழில் அமைதியான முறையில் இடம்பெற்று வரும் வாக்களிப்பு நடவடிக்கைகள் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் யாழ். மாவட்டத்தில் ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. SHARE உள்ளூர்