September 14, 2024 0 Comment 25 Views இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் 1,229 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 28.05 வீத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்