September 13, 2024 0 Comment 30 Views புதிய இராணுவ பதவிநிலை பிரதானி நியமனம் இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். SHARE உள்ளூர்