ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.