September 11, 2024 0 Comment 38 Views மூத்த பாடகர் சேனக படகொட காலமானார் இலங்கையின் சிங்கள மொழி இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பல பாடல்களை உருவாக்கிய மூத்த பாடகர் சேனக படகொட காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 66. ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். SHARE உள்ளூர்