ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 107வது சரத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.
இதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொட்டவத்த & ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி.கோபல்லவ ஆகியோர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.