எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
06.09.2024 முற்பகல் அவர் காலி மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி முதல், கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.
இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.