அனுராதபுரம் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாம குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.