பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் புதிய கூட்டணி 05.09.2024ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற பெயரில் இக்கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு 05.09.2024 காலை பத்தரமுல்லையிலுள்ள தனியார் விருந்தகமொன்றில் இடம்பெற்றது.