September 3, 2024 0 Comment 29 Views இன்று இலங்கை காவல்துறையின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இலங்கை காவல்துறை 03.09.2024 தமது 158 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். SHARE உள்ளூர்