உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முந்தைய வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கும் புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
![](https://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/09/24-65acd8d33b73c-md-1.webp)
September 3, 2024
0 Comment
49 Views