எரிபொருள் விலை திருத்தத்துடன் இணைந்து பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் இன்று (03) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
September 2, 2024
0 Comment
31 Views